Hari Haran - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Hari Haran |
இடம் | : sirkali |
பிறந்த தேதி | : 11-Aug-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 158 |
புள்ளி | : 10 |
கருவாயன் .............
அந்த முத்தத்துக்கு அப்புறம் தான்
தெரிந்தது.......................
உன்னிடம் இருந்தது
நட்பு இல்லை................
காதல் என்று .................
அந்த முத்தத்துக்கு அப்புறம் தான்
தெரிந்தது.......................
உன்னிடம் இருந்தது
நட்பு இல்லை................
காதல் என்று .................
நான் எழுதுவதை நிறுத்தி இருப்பேன்....
உன் அழகு தீர்ந்துருந்தால்................
நித்தம் நித்தம் வளரும்
அழகை கண்டு.......
மொக்கை மொக்கை
கவிதை எழுதி தொலைகிறேன்.....
செல்லக்குட்டி............
நான் எழுதுவதை நிறுத்தி இருப்பேன்....
உன் அழகு தீர்ந்துருந்தால்................
நித்தம் நித்தம் வளரும்
அழகை கண்டு.......
மொக்கை மொக்கை
கவிதை எழுதி தொலைகிறேன்.....
செல்லக்குட்டி............
காதலியும் தேர்தலும்
ஒன்று தான் போலும்.....!
இருவர்களின் பட்டியல்களில்
உயிர்றொடு இருக்கும்
மனிதர்களும் ......................
இறந்தே இருக்கிறார்கள்....
காதலியும் தேர்தலும்
ஒன்று தான் போலும்.....!
இருவர்களின் பட்டியல்களில்
உயிர்றொடு இருக்கும்
மனிதர்களும் ......................
இறந்தே இருக்கிறார்கள்....
காதலியும் தேர்தலும்
ஒன்று தான் போலும்.....!
இருவர்களின் பட்டியல்களில்
உயிர்றொடு இருக்கும்
மனிதர்களும் ......................
இறந்தே இருக்கிறார்கள்....
என் முத்தத்தை
லஞ்சமாக வாங்கி கொண்டு ............
என் காதலை ஒத்து கொள்......... கருவாச்சி......................
என் முத்தத்தை
லஞ்சமாக வாங்கி கொண்டு ............
என் காதலை ஒத்து கொள்......... கருவாச்சி......................